Reel by KALPANA O.
🏠 வீட்டிலிருந்தே Saree Business பண்ணலாமே! ❤️ எங்களிடம் முதலில் 20 Sarees வாங்கி Business ஆரம்பித்த ஒரு Customer, தொடர்ந்து 40, 50 Sarees என வாங்கி, இன்று வீட்டிலிருந்தே Saree Business செய்து Sales பண்ணிட்டு இருக்காங்க. 🥰 அவங்களோட Original Customer Review தான் இந்த வீடியோவில் பகிர்ந்திருக்கேன். ❤️ நீங்களும் வீட்டிலிருந்தே ஒரு Business ஆரம்பிக்கணும்னு நினைக்கிறீங்களா? 👉 Saree Business உங்களுக்கு ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கலாம். முதலில் குறைந்த அளவில் வாங்கி ஆரம்பித்து, Order அதிகரிக்க அதிகரிக்க உங்கள் Business-ஐ வளர்த்துக்கொள்ளலாம். 📈✨ வீட்டில் இருந்து Saree Business செய்ய ஆர்வம் உள்ளவர்கள் Contact Me. 📩 #SareeBusiness #HomeBusiness #WomenBusiness #Reselling
People in this post
Co-authors and accounts tagged in the frame.
Topics in this caption
All popular topicsEach tag opens the popular posts Instagram returns for it.