Photo by Junior Vikatan

Photo by Junior Vikatan on September 26, 2026. May be an image of one or more people, poster and text.
Junior Vikatan@juniorvikatan
1.4K Likes
29 Comments

Link in Bio! தாராபுரம் தொகுதியின் பொறுப்பாளராக அமைச்சர் அருண்ராஜை நியமித்திருக்கிறது தலைமை. அவர் நாட்டுக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். வேளாள கவுண்டர் சமூகத்தில் சீனியரான தான் இருக்கும்போது, அருண்ராஜைப் பொறுப்பாளராக நியமித்ததில் செங்கோட்டையன் படு அப்செட். அந்தக் கடுப்பில்தான், அவரும் தேர்தல் வேலை பார்க்கவில்லை. பார்ப்பவர்களையும் தடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த விவரம் உளவுத்துறை மூலமாக முதல்வருக்கு ரிப்போர்ட்டாகச் சென்றுவிட்டது. ‘இதே நிலை நீடித்தால், நீங்கள் பிரசாரத்துக்குச் சென்றாலும்கூட வெற்றிபெற வாய்ப்பில்லை’ என்று எச்சரித்திருக்கிறது உளவுத்துறை. #Sengottaiyan | #TVK | #Arunraj | #Dharapuram | #JuniorVikatan | #Magazine

Comments

A preview Instagram ships with the post — 15 of 29 public comments.

@abishekpalanisamy @savukkuvagaiyara_official @savukku_shankar_official @nithiskumar___

@csethurajarajan 😂😂

@parthasarathy_k2 But Nonnan thaan Saadhiya olichu 100 naal mela aagudhey!! Illayaa??

@tamilnadu_thalapathy_fan பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்..... இதுக்காகத்தான் இங்க நிறைய பேர் TVK ஆதரிச்சு நம்ம விஜய் அண்ணாவை ஜெயிக்க வச்சிருக்காங்க ஆனா இடையில இந்த ஜாதிய கொண்டு வந்து இப்படி திணிச்சு சண்டைய மூட்டி விடாதீங்க.... யாராயிருந்தாலும் ப்ளீஸ் இந்த மாதிரி பண்ணாதீங்க

· 6 likes

@abishek_0187 Ippadi poda solli kazhugar kalai sonnaru nu theliva podunga da 😂

· 3 likes

@thiya_radha தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தவரை ஒரே பவர் சென்டர் தான். அது தமிழக முதலமைச்சர் திரு விஜய் அவர்கள் மட்டுமே இங்கு வேறு யாரும் வாழாட்ட முடியாது அவர் எடுக்கும் முடிவே இறுதி முடிவு 💐🔥

· 1 likes

@kottursiva பொட்டு மாமா வந்து நொட்டினாலும் ஜெயிக்க முடியாது

@su.gan7525 @kasengottaiyantvk @arunraajkg ஏன் உங்களால ஒற்றுமையா இருந்து வேல பாக்க முடியாதா... தவெக வெற்றி பெறணும்னு உழைங்க உங்க பர்சனல் ஈகோ இல்ல.

@gopalakrishnan5455 எடப்பாடியார் செய்து சரி

· 1 likes

@guruviars Evm இருக்கும் போது பயம் ஏன்

· 1 likes

@thoorankishor வெள்ளாள கவுண்டர் நாட்டு கவுண்டர் எல்லாம் ஒன்னுதாண்டா

· 1 likes

@gobalakrishnan.n செங்ஸ் அதிமுக-விலும் காட்டிய வித்தையெல்லா தூயசக்தி கோஷ்டிக்குள்ளும் காட்ட ஆரம்பிச்சிட்டா.. 😂😹

· 3 likes

@madhavamaddy_iam @kasengottaiyantvk mams unmaiya

@thalapathysaravanan7 @cmotamilnadu

@iam_premkumar_9016 Na dharapuram tha andha alou enga tha suthi tu erkarou

Topics in this caption

All popular topics 

Each tag opens the popular posts Instagram returns for it.

More from @juniorvikatan