Photo by Junior Vikatan
"தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ‘பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?" - மு.க.ஸ்டாலின் #MKStalin | #DMK | #TVK | #VIjay | #BJP
Comments
A preview Instagram ships with the post — 10 of 11 public comments.
@vinojany 🙌🙌🔥🔥
@lgopinathlgopinath2022 👏👏👏👏🔥🔥🔥🔥😂😂😂😂
@rajendiran3537 பாஜக பற்றி தவெக தலைவர் பிரச்சார மேடையில் மட்டுமே பேசுவார் சட்டசபையில் யாராவது பேசினால் உடனே அதை அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுவார்கள் அப்படி ஒரு பயம்
· 2 likes
@ramamoorthy_ramesh தலைவரே இதுக்கு நீங்க தற்குறிய....
· 2 likes
@be_responsiblee 😂😂
· 1 likes
@rajubaiofficial2024 நிமிடத்திற்கு 100 முறை "BJP-ஐ எதிர்த்தவர்" - தோல்வி😢 ஒருமுறைகூட "BJP" என்று பேசாதவர்கள் - வெற்றி🤣
· 16 likes
@diya365135 Full video call💋💋💋💦💦
@diya365135 😍😍😍😍
@diya365135 Available now💋💋💋
Topics in this caption
All popular topicsEach tag opens the popular posts Instagram returns for it.
@jey_instaz பாஜக ஊழலற்ற, ஆன்மீக ஆட்சி நடத்தும் கட்சி. மைனாரிட்டி ஓட்டுக்காக அலறியடித்து கொண்டு பாஜவை எதிர்க்கறாங்க. இந்துக்கள் தான் உணர வேண்டும்