Photo by Junior Vikatan
முதல்வரின் இமேஜ் மீது சிறு கீறல் விழுந்தாலும்... ஆட்சியைத் தொடர்வது கடினம்! தாராபுரத்தில் பண விநியோகம் தொடங்கிவிட்டது! - த.வெ.க சீனியர் நிர்வாகி (‘நாளுக்கு நாள் ஏறும் இடைத்தேர்தல் சூடு...’ ஜூ.வி கவர் ஸ்டோரி) இந்த வார ஜூனியர் விகடனில் (27.09.2026)... முழு கட்டுரையை படிக்க - லிங்க் பயோவில் 👆 #JuniorVikatan #Magazine
Comments
A preview Instagram ships with the post — 7 of 10 public comments.
@rajendiran3537 பணம் கொடுப்பதே இவர்கள் தானே கேட்ட ஆரத்தி எடுக்கவாம் அதற்கு எதற்காக பணம் கொடுக்க வேண்டும் அதுவும் பணம் தானே அதுவும் ஊழல் தானே
· 1 likes
@k4nnamma நேத்து குடுத்தவங்கள இன்னும் கைது செய்யவில்லையே. பொய் செய்தி போடுறியா டா பாடி சோடா 😂😂
· 1 likes
@poovaragavan_velumani முதலில், இவர்கள் எல்லாம் பக்கத்தில் இருந்து பார்த்தது போல ஒரு பில்டப் கொடுப்பதை நிறுத்தட்டும். குறிப்பாக இந்த திமுக–TVK ஆதரவு ஊடகங்கள் பேசுவதைப் பார்த்தால், உண்மையைவிட பில்டப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் போலத் தெரிகிறது. நடைமுறையில் முதலில், விஜய் அவர்களின் இடைத்தேர்தல் வேட்பாளர் யார், எத்தனை வேட்பாளர்கள் அவருடைய கட்சி சார்பில் போட்டியிடப் போகிறார்கள் என்பதையே தெளிவாகச் சொல்லச் சொல்லுங்கள். அதன்பிறகு யார் என்ன செய்யப் போகிறார்கள், கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதெல்லாம் பேசலாம். ஆட்சி நிர்வாகத்தில் விஜய் தலையிடவில்லை என்றால்தான் அமைச்சர்கள் இவ்வளவு ஆட்டம் போடுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை அவருக்குத் தெரியாமலேயே பல விஷயங்கள் நடக்கிறதா என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்தான். ஆனால், “எனக்கு எதுவும் வேண்டாம், பதவி மட்டும் போதும்; நான் எதையும் கண்டுகொள்ள மாட்டேன்” என்ற மனநிலை இருந்தால், அது சரியான அரசியல் அணுகுமுறை கிடையாது. ஒரு கட்சியை வழிநடத்துபவர் என்றால், கட்சியில் என்ன நடக்கிறது, தன் பெயரில் என்ன அறிவிப்புகள் வருகின்றன என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். இப்போதுகூட விஜய் பெயரில் கட்சி சார்பாக அறிவிப்புகள் வெளியாகின்றன. அவை உண்மையிலேயே விஜய்க்குத் தெரிந்துதான் வெளியிடப்படுகிறதா? அவருடைய ஒப்புதல் இருக்கிறதா? குறைந்தபட்சம் இதற்காவது தெளிவான பதில் இருக்க வேண்டும். பில்டப்பை விட முதலில் நடைமுறை அரசியலையும், பொறுப்பையும் தெளிவாகக் காட்டட்டும். அதன்பிறகு மக்கள் அவர்களைப் பற்றி முடிவு எடுத்துக்கொள்வார்கள்.
· 1 likes
@venkatesan6676 “மிஸ்டர் ஜோசப்… மதுராந்தகத்தில் TVK-வின் ‘விநியோக பணம்’ விஷயம் இப்போதுதான் உங்கள் காதுக்கு வந்ததா? 😏 இல்ல… எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்கீங்களா?”
· 1 likes
@dr_bhavithran_subramaniyan Kasu kudukuradhae avvanga dha sir😂 pudichu uldra podunga
· 11 likes
@juniorvikatan முழு கட்டுரை 👉 https://www.vikatan.com/government-and-politics/special-story-about-tamil-nadu-byelection-winning-status
Topics in this caption
All popular topicsEach tag opens the popular posts Instagram returns for it.
@navya.deepika.391 Adhan makkal pootu porati edukrangala🤦🏻🤦🏻🤣🤣