Avalaai Aval _ அவளாய் அவள் profile photo

Avalaai Aval _ அவளாய் அவள்

@avalaaiaval

100 Posts
7.8K Followers
0 Following

Official Handle 🙂 Random Scribbler ✍️ From Heart to Words ❤️

Posts by @avalaaiaval

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on March 06, 2026. Pinned Video

Amma ❤️ #avalaaiaval #randomscribbles #momlove❤️ #amma #momguilt

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on March 18, 2026. Pinned Video

Those Days ❤️ #avalaaiaval #randomscribbles #thosedays #parents #childhood

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on September 24, 2026. May be a doodle of text. Video

Avalin Avan 🥰 #avalaaiaval #randomscribbles #meninlove #girlswish #couplelove

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on September 22, 2026. May be a meme of text. Video

Working Mom's Guilt 🥹 #avalaaiaval #randomscribbles #workingmomma #workingmomstruggles #ammalove

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on September 16, 2026. May be an image of text that says 'காலில் தெரியாமல் பட்ட பொருளைத் தொட்டு, கண்களில் ஒற்றிக்கொள்ளும் என் பிள்ளையைப் பார்த்தபோது புரிந்தது... அவள் பாட்டியின் பாசத்தில் வளர்வதோடு மட்டுமல்லாமல், பண்பையும் கற்றுக்கொண்ு வளர்கிறாள் என்று -அவள்'. Video

Paati 🫂 #avalaaiaval #randomscribbles #paatilove #grandparents #grandmom

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on September 14, 2026. May be a meme of text that says 'வினை விதைத்தவன் வினை அறுப்பான் எனில், நீ செய்த நன்மைகள் நன்மையாய் திரும்பாதா? நம்பிக்கையுடன் இரு -அவள்'. Video

As you sow, so shall you reap 🙂 #avalaaiaval #randomscribbles #karma #karmaisaboomerang ##lifequote

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on September 14, 2026. May be an image of text that says 'உலகம் சுற்ற முருகன் ஓட, பெற்றோரைச் சுற்றி விநாயகர் வென்றார்! கருத்து: சாமர்த்தியமாக உழைத்தால், வெற்றி நிச்சயம்! இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!! -அவள்'. Video

Happy Vinayagar Chadhurthi 🥰 #avalaaiaval #randomscribbles #vinyakarchaturthi❤️ #ganapati_bappa_morya…

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on September 08, 2026. May be a meme of text that says 'தமிழ் மொழியின் மொழ பெருமை நன்றாகத் தெரியும், இருந்தும் மெய் சிலிர்க்கிறது ஒவ்வொரு முறையும், தமிழின் தமிழின் புகழைப் பேசக் கேட்கும் போது. -அவள்'. Video

கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே 🔥 #avalaaiaval #randomscribbles #tamizhan #tamizh #tamilnadu

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on September 01, 2026. May be a doodle of text that says 'தான் பெற முடியாத கல்வியை, தன் பிள்ளை பெற்றுவிட வேண்டும்- என்ற வைராக்கியத்துடன் படிக்க வைத்தவளின் பிள்ளை நான் என்பதில், கர்வம் இருக்கத்தானே செய்யும்! -அவள்'. Video

Amma 🫂🥰 #avalaaiaval #randomscribbles #momlove❤️ #amma #ammaponnu

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on August 27, 2026. May be a Twitter screenshot of text that says 'வண்டி இடித்து கீழே விழுந்த போதும், வேகமாக எழுந்து அவள் பிள்ளையிடம் சென்று கேட்கிறாள், "சாமி, உனக்கு ஒன்னும் இல்லல?" என்று, கை கால்களில் ரத்தத்துடன்... உணர்ந்தேன்... தாய்ப்பாசம் என்னவென்று -அவள்'. Video

Amma 🥹🫂 #avalaaiaval #randomscribbles #ammalove #amma #thaaipasam

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on August 25, 2026. May be a meme of text that says 'பெண்ணுக்கு எதிரி பெண்ணே என்பதை ஒவ்வொரு முறையும் நிருபித்துவிட்டுப் போகிறாள்... ஏதோவொரு பெண் -அவள் அவல'. Video

💔 #avalaaiaval #randomscribbles #pengal #women #female

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on August 19, 2026. May be an illustration of text that says 'உச்சக்கட்ட கோபத்திலும், எனக்கான மரியாதையை அவன் கொடுக்கும்போது, வெளியில் வந்து விடுகிறது அவனின் காதலும். -அவள்'. Video

Blessed Beyond Measure ❤️ #avalaaiaval #randomscribbles #menlove #husbandandwife #lovinghim

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on August 16, 2026. May be a doodle of text that says 'மாமனார் தந்தையாகி விடுகிறார், மருமகளை அமர வைத்து தன் கையால் சோறு ஊட்டும் நேரத்தில்... -அவள்'. Video

Mamanaar ❌ Appa ✅ #avalaaiaval #randomscribbles #mamanaar #fatherinlaw #daddysgirl

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on August 14, 2026. May be an image of text that says 'வேற்றுமையில் ஒற்றுமையை உலகுக்குக் கற்றுக் கொடுத்த மண்- - பாரதம் -அவள்'. Video

❤️ Happy Independence Day 🫡 #avalaaiaval #randomscribbles #independenceday #proudindian🇮🇳 #india

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on August 12, 2026. May be an image of text that says 'என்னை வளர்த்துவிட்ட பாட்டி, ட்டி, என் பிள்ளையைப் பார்க்காமல் போனதுதான், என் மனதின் ஆறாத குறை... அவങ -அவள்'. Video

Paati 💔 #avalaaiaval #randomscribbles #paati #grandmother #grandparents

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on August 11, 2026. May be a doodle of heart and text that says 'என்னவன் இறை நம்பிக்கை இல்லாத போதும், என்னுடன் கோவிலுக்குள் வந்தான்.. "ஏன்?" என்றேன்... "கடவுளுக்காக "கடவு அல்ல... உனக்காக.." என்றான் -அவள் வள்'. Video

Blessed 💞 #avalaaiaval #randomscribbles #aethiest #couplegoals #loveforever

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on August 08, 2026. May be a Twitter screenshot of text that says 'ஓடி விளையாடி, ரகசியங்கள் பகிர்ந்து, சண்டையிட்ட மறுநொடியே சிரித்துப் பேசிய அக்கா தங்கைகள் நாம், இன்று பிள்ளை வளர்ப்பைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். நேற்று வரை குழந்தைகளாய் இருந்த நாம், இன்று குழந்தைகளை வளர்க்கிறோம் -அவள்'. Video

From being Kids Together to Raising Kids of our Own — Time really Flies ❤️ #avalaaiaval #randomscribbles…

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on August 04, 2026. May be an image of text that says 'தனிமையில் இருப்பதும், தனித்து இருப்பதும் ஒன்றல்ல... อลอ -அவள்'. Video

Being alone and Being Lonely - both are not Same 😕 #avalaaiaval #randomscribbles #alonequotes #alonetime…

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on July 31, 2026. May be an image of text that says 'பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, "உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது" என்று மருத்துவர் கூறியவுடன், கலங்கியது மனம்... "ஒருநாள் இவளும் இந்த வலியைக் கடந்து செல்ல நேரிடும்" என எண்ணி -அவள்'. Video

Baby Girl 🥹🫂 #avalaaiaval #randomscribbles #babygirl #babydelivery #pregnancy

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on July 27, 2026. May be an image of text that says 'உடல் உறக்கத்தைத் தேடுகிறது... மனமோ குழந்தையுடன் சிரித்துப் பேசும் நேரத்தைத் தேடுகிறது... இரண்டுக்கும் இடையில் மாட்டித் தவிக்கும் செல்லும் தாய்மார்களின் இரவு, வேலைக்குச் முடிவடைவதில்லை... அடுத்த நாள் கடமையை நோக்கி மீண்டும் விடிந்துவிடுகிறது. -அவள்'. Video

Mom Guilt 💔 #avalaaiaval #randomscribbles #momlove❤️ #workingmommy #momguilt

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on July 21, 2026. May be an image of text that says 'அநீதிக்கு முதலில் குரல் கொடுக்கும் தமிழகம், இன்று இவ்வளவு பெரிய போராட்டத்திற்கு அமைதி காப்பதன் காரணம் என்ன? -அவள்'. Video

⁉️ #avalaaiaval #randomscribbles #sonamwangchuk #tnwithsonamwangchuk #neet

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on July 20, 2026. May be an image of text that says 'மாணவர்களின் குரல் கேட்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது. முடிவெடுக்க வேண்டிய அரசு, தடியடி நடத்தி, போராட்டத்தை முடித்து வைக்க நினைக்கிறது. இதற்குப் பெயர்தான் ஜனநாயகமா ??? -அவள் அவ'. Video

Democratic Country 🙃 Nahh..🙅🏼‍♀️ They dont really care about us 😕 #avalaaiaval #randomscribbles…

Video by Avalaai Aval _ அவளாய் அவள் on July 18, 2026. Video

Sonam Wangchuk - We stand with you 🙇🏼‍♀️ #avalaaiaval #randomscribbles #sonamwangchuk #educationsystem…